anupama-paramasivan

முதல்முறையாக லிப் கிஸ்சில் தெரிக்கவிட்ட அனுபமா.. வைரலாகும் ரவுடி பாய்ஸ் டிரைலர்

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகிகளாக வலம்வரும் நயன்தாரா, அசின், சாய்பல்லவி இவர்களது வரிசையில் அனுபமா பரமேஸ்வரன் மாறிக் கொண்டிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி உடன் கதாநாயகியாக பிரேமம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி மலர் டீச்சராக சினிமா ரசிகர்களின் மனதில் அனுபமா பரமேஸ்வரன் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு இவர் தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு அனுபமாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் படம் நின்னுக்கோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். இந்தநிலையில் தற்போது இணையத்தில் அனுபமா நடித்த தெலுங்கு படமான ‘ரவுடி பாய்ஸ்’ என்ற படத்தின் ட்ரைலர் ரிலீஸானது.

இதில் அனுபமா முதல் முதலாக படத்தின் ஹீரோவுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஏனென்றால் எப்பவுமே ஹோம்லி லுக்கில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் இந்தப்படத்தில் மாடர்ன் உடையில் ஹாட்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாகொடுத்தது மட்டுமல்லாமல் இவர் நடித்திருக்கும் லிப்-லாக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர். அத்துடன் அனுபமா பரமேஸ்வரன் லிப்-லாக் கொடுத்த இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. எனவே ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கு ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமாகியுள்ளார்.

எனவே அறிமுக கதாநாயகனுடன் அனுபமா பரமேஸ்வரி செய்த இந்த அட்டூழியம் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ரவுடி பாய்ஸ் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா பரமேஸ்வரன் லிப் லாக் கொடுத்த ரவுடி பாய்ஸ் படத்தின் டிரைலர் இதோ!

saipallavi

இனி இந்த மாதிரி கதைகளில் நடிக்க மாட்டேன்.. ரொம்ப கறார் காட்டும் சாய் பல்லவி

மலர் டீச்சர் என்ற ஒரு கேரக்டரின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரவுடி பேபி சாய் பல்லவி. இவர் அறிமுகமான முதல் படமே

dhanush-cinemapettai

பாலிவுட்டில் களம் இறங்க தயாராகும் தனுஷ் பட நடிகை.. ஒரே ஒரு கண்டிஷன் தானாம்

மலையாளத்தில் 2015 வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி. பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாளத்தை தாண்டி தமிழ் ரசிகர்களையும்

keerthy-shetty

சட்டையை கழற்றி லிப் கிஸ்.. படுமோசமான காட்சியில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி

வெறும் 19 வயது நடிகையான கீர்த்தி ஷெட்டி புதிய படமொன்றில் அநியாயத்திற்கு லிப் கிஸ், படுக்கையறை காட்சி என பட்டையை கிளப்பி உள்ளது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில்

movie

கிறிஸ்மஸ்-ஐ குறிவைக்கும் 10 படங்கள்..யாரு வசூல் வேட்டை ஆட போறா தெரியுமா.?

சினிமாவில் பண்டிகை காலத்தில் ஒரு திரைப்படம் வெளியானால் மற்ற நாட்களில் கிடைக்கும் வசூலைவிட விடுமுறை நாட்களில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நோக்கத்தில் பல திரைப்படங்கள் விடுமுறை

amala-paul-sai-pallavi

மஞ்சள் நிற ஆடையில் தீபாவளியை கொண்டாடிய 4 நடிகைகள்.. அதிலும் அமலாபால் நீங்க செம தூக்கல்

தீபாவளி என்றால் புத்தாடைகளும், இனிப்புகள், பட்டாசுகள் என பண்டிகை களைகட்டும். இதில் திரைப்பிரபலங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்கள். இந்த தீபாவளிக்கு மங்களகரமான மஞ்சள் நிறமுடைய

sai pallavi

முக்காடு போட்டு போஸ் கொடுத்த சாய் பல்லவி.. அக்காவை மிஞ்சும் தங்கச்சி

தமிழ் நடிகையான சாய் பல்லவியை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதால் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி

meme-retro

நடன போட்டியில் தோல்வி.. ஆனா அதே நடுவருடன் ஜோடி போட போகும் சாய் பல்லவி

சாய்பல்லவி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Trisha

சாய்பல்லவி குடும்பத்தில் நடந்த தற்கொலை.. பேட்டியில் வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால் இவர் நடிப்பில்

tourist family-simran

சாய்பல்லவியுடன் டூயட் பாட ஆசைப்படும் 66 வயது நடிகர்.. மேடையில் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அதுபோல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும்

dhanush

தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் சாய்பல்லவி.. மாஸ்ஸாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவரை சாய் பல்லவி என்று அழைப்பதை விட மலர்

தங்கச்சியாக நடிக்க 3 கோடி ஜாஸ்தி.. கீர்த்தியை தூக்கிவிட்டு சாய் பல்லவிவை களத்தில் இறக்கும் படக்குழு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வேதாளம். இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமிமேனனும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்து இருந்தனர்.

actress

தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் கொடி கட்டி பறக்கும் பிரபல நடிகை.. வெளிவர உள்ள 3 படங்கள்

இந்திய சினிமா துறையில் இயல்பான நடிப்பாலும் இயற்கை அழகாலும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருப்பவர் நம்ம ரவுடி பேபி சாய் பல்லவி செந்தாமரை. தமிழ்நாட்டில் உள்ள

saipallavi-cinemapettai

300 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்த சாய்பல்லவி..

மலையாளத்தில் பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழ் நடிகையான இவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிரேமம் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி என்ன செய்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கு படத்திற்காக அவர் ஆடிய பாடல் ஒன்று இணையதளத்தில் டிரெண்டிங்கில் ஹிட் அடித்து வருகிறது.

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமா இவருக்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ஃபிதா என்ற படத்தில் நடித்தார். அப்படம் சாய்பல்லவியின் முகவரியையே மாற்றிவிட்டது.

தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் அவர், விராட்ட பருவம், லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விராட்ட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன. இப்படங்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது லவ் ஸ்டோரி படத்தில் இடம்பெற்றுள்ள சாரங்க தரியா பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முன்னதாக லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்ட போதே டிரெண்டிங்கில் இருந்து வரும் இப்பாடல், மேலும் புதிய சாதனையை படைத்துள்ளது.

அதன்படி இதுவரை 300 மில்லியன் பேர் இப்பாடலை பார்த்துள்ளனர். சாய்பல்லவி எப்போது எதை செய்தாலும் ஹிட் தான். அதனால் சாரங்க தரியா பாடலின் ஹிட்டும் அவரையே சேரும் என ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி முன்னதாக தனுசுடன் மாரி 2 படத்தில் சாய்பல்லவி இணைந்து ஆடிய ரவுடி பேபி பாடல் இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Singapenne

தாத்தாவின் 85 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..  வைரலாகும் புகைப்படங்கள்.

தமிழ் நடிகையான சாய் பல்லவியை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியதால் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி