ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்
தன் தனிப்பட்ட திறமையால் முன்னேறிய இவர்கள் இன்று வரை இளம் நடிகர்களுக்கு போட்டியாய் நடித்து வருகின்றனர்
தன் தனிப்பட்ட திறமையால் முன்னேறிய இவர்கள் இன்று வரை இளம் நடிகர்களுக்கு போட்டியாய் நடித்து வருகின்றனர்
ஹீரோயின் போல் இல்லையென்றாலும் தங்களது நடிப்பு மூலமாக ரசிகர்களை கவர்ந்து வரும் 5 நடிகைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
சாய் பல்லவியின் குணத்தை புரிந்து கொள்ளாமல் தவறாக பேசிய இரண்டு ஹீரோக்கள்.
மக்களை பொறுத்தவரை முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோயின்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களாக வருபவர்கள் மீது நேயர்களுக்கு ஒரு பெரிய அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
நமக்கு பிடித்த நிறைய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படிப்பு மற்றும் அவர்கள் செய்து வந்த வேலைகள் வெளியில் தெரியும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.
சில நடிகைகள் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அதை கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காமல் முழு நேரமும் நடிப்பதில் மூழ்கி விட்டார்கள்.
பிரியா பவானி சங்கர் தைரியமாக எனக்கு போட்டி இந்த நான்கு நடிகை தான் என்று வெளிப்படையாகவே அந்த நடிகைகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் புது லுக் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
பல பிரபல ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றனர்
திரைத்துறையில் மேக்கப் இல்லாத ஆர்டிஸ்ட் என்ற பெருமையும் கொண்டவர்
தற்போது விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தளபதி 68ல் நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
பிடித்த பாடல்களை திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் விதமாக அமையும் பாடல்கள் தமிழ் சினிமாவில் உண்டு.
சில நடிகைகள் படங்களில் கமிட் ஆகி கால் சீட்டில் சொதப்பாமல் சரியான பஞ்சுவாலிட்டிக்கு படங்களில் நடித்து கொடுக்கிறார்கள்.
சினிமா துறையில் மேக்கப் போடாத ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
சாய் பல்லவி ஒவ்வொரு ஆடிக்ஷனுக்கும் சென்று சான்ஸ் கேட்டிருக்கிறார். அப்பொழுது அங்கே பல மோசமான அளவில் டார்ச்சரை அனுபவித்து இருக்கிறார்.
தென்னிந்திய டாப் 10 நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
சிவகார்த்திகேயனின் ஏகே 21 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிறந்த குணச்சித்திர கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை மிரட்டி இருப்பார்.
சிவகார்த்திகேயன் அந்த ஹீரோயின் வேண்டாம் என்று துல்கர் சல்மான் பட நடிகையை சிபாரிசு செய்துள்ளார்.
தற்போது அண்ணனுக்கு அடுத்தபடியாக கமல் நம்பும் ஒருவராக இவர் மாறி இருக்கிறார்.
முன்னணி நடிகைகளாக போட்டி போட்டு வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவே வேண்டாம் என்று சில நடிகைகள் தெறித்து ஓடி விட்டார்கள்.
தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என சாய் பல்லவி மறுத்து விட்டாராம்.
சில காரணங்களால் தமிழில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நிவின்பாலின் மறக்க முடியாத படங்கள்.பல முறை பார்த்தும் சலிப்பு ஏற்படுத்தாத படத்தில் இதுவும் ஒன்று.
நடிகை சாய் பல்லவி பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது அவரது பரிதாபமான நிலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஹீரோக்களுக்கு நிகராக கல்லாவை ரொப்பிய 5 பெண் ஹீரோயின்கள்
கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போட உள்ள பிரபல தயாரிப்பாளர்.