சமந்தாக்கு ஒரு ஞாயம், புது பொண்டாட்டிக்கு ஒரு நியாயமா.? நாக சைதன்யா ஆடும் டபுள் கேம்
2017ஆம் ஆண்டு சினிமா நட்சத்திரங்களாகிய சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெரிய குடும்பத்திற்கு மருமகளாக மாறிய சமந்தாவிற்கு நிறைய கட்டுப்பாடுகள்