வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த யசோதா.. அதிரடி ஆக்சனில் முதல்நாள் வசூலை அள்ளிய சமந்தா
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா நடித்த திரைப்படம் யசோதா. இந்த படம் ரிலீசுக்கு முன்னரே பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியது. அதற்கு காரணம் சமந்தா