நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகவில்லை.. இரண்டாவது திருமணத்திற்கு ஹிண்ட் கொடுத்த சமந்தா
Samantha: நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாக்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். சென்னை பல்லாவரத்தில் பிறந்து, மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து அதன் பின்னர் டிவி விளம்பரம், தமிழ்