ஜீவானம்சம் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை.. விவாகரத்துக்கு பின் கோடிகளில் புரளும் சமந்தா
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தை