சொந்த காசுல சூனியம் வைக்க முடியாது.. திடீர் முடிவெடுத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.