இப்போ சமந்தா, தமன்னா ஆட்டத்தை அப்போதே ஆடிய ராஜமாதா.. ரசிகர்களை இன்றுவரை கிறங்கடிக்கும் பாடல்

ஐட்டம் டான்ஸ் ஆடி வரும் சமந்தா, தமன்னாவுக்கே 32 வருடங்களுக்கு முன்பாகவே பிள்ளையார் சுழி போட்ட ரம்யாகிருஷ்ணன்.

Vijay Shalini

விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த ஏழு ஹீரோயின்களுடன் விஜய் நடித்த படங்கள் எப்பவுமே ஃபேவரிட் ஆக இருக்கிறது.

viswasam-ajith

அப்பாக்களை பெருமைப்படுத்திய 5 படங்கள்.. தூக்குதுரையாக கலங்க வைத்த அஜித்

இந்த ஐந்து படங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் அப்பாக்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது.

simran

பணத்திற்காக ஐட்டம் டான்சராக மாற்றப்பட்ட 5 நடிகைகள்.. இடுப்பழகை காட்டி மயக்கிய சிம்ரன்

ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதை தொடர்ந்து கவர்ச்சி நடிப்பையும் மேற்கொள்கின்றனர்.

Trisha

ஹீரோக்களை விட எந்த விதத்திலும் சலச்சவங்க இல்ல.. வரிஞ்சு கட்டி சம்பளத்தை உயர்த்தும் 5 நடிகைகள்

ஹீரோக்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சலிச்சவங்க இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு சம்பளத்தையும் அதிகம் வேண்டும் என்று கேட்டு டிமாண்ட் செய்கிறார்கள்.

Vijay sethupathi

நண்பனை தூக்கி விட களம் இறங்கும் விஜய்சேதுபதி.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட திட்டம் போடும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

sruthi-haasan

ஸ்ருதிஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 5 பிரபலங்கள்.. கல்யாணம்னா தல தெறிக்க ஓடும் கமலின் வாரிசு

அப்பா போலவே இவரும் கல்யாணம் என்றாலே அறவே வெறுத்து ஒதுக்குகிறார். இதன் மூலம் கமலின் வாரிசு என்பதையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

samantha-rashmika

ராஷ்மிகா இடத்தை தட்டிப் பறித்த சமந்தா.. குடியும், கும்மாளமுமாக இளம் ஹீரோவுடன் வெளியான புகைப்படம்

அப்போதே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த போட்டோவும் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

samantha

எப்புட்ரா, அட்டர் பிளாப்பான சமந்தாவின் படம்.. மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வெளிநாட்டு சம்பவம்

சுமார் 20 கோடி வரை நஷ்டத்தை சந்தித்த சமந்தாவின் ப்ளாப் படத்திற்கு வெளிநாட்டில், மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் தரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

samantha-tamanna

ஐட்டம் டான்ஸராக மாற பல கோடி சம்பளம் கேட்ட தமன்னா.. சமந்தாவை ஓவர் டேக் செஞ்சிருவாங்க போல

பாலகிருஷ்ணா படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடுவது உறுதியான நிலையில் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு இவருடைய ஆட்டம் இருக்கப் போகிறது.

சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

நாகசைதன்யாவும், சமந்தாவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என இயக்கத்தில் வெளியான ஏ மாயம் சேசாவே என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தனர்.