10 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ், சமந்தா பல்லி மாதிரி தான் இருந்தாங்க.. கில்லி மாதிரி சொல்லி அடிச்ச வரலட்சுமி
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ், சமந்தா எப்படி இருந்தனர் என்பதை பேட்டி ஒன்றில் வரலட்சுமி வெளிப்படையாக பேசி உள்ளார்.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ், சமந்தா எப்படி இருந்தனர் என்பதை பேட்டி ஒன்றில் வரலட்சுமி வெளிப்படையாக பேசி உள்ளார்.
நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு வந்த சீரியல் நடிகை.
நடிக்க வந்து 20 ஆண்டுகளில் ஒரு முறை கூட ஐட்டம் டான்ஸ் ஆடாத ஒரே நடிகை.
ஐட்டம் டான்ஸ் ஆடி மார்க்கெட்டை எகிற வைத்த 5 நடிகைகள்.
வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.
சமந்தா சினிமாவிற்குள் வந்து 13 வருடங்கள் ஆகியும் இன்றும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறார்.
கௌதம் சில படங்களை போர் அடிக்கும் விதமாக இயக்கி அந்த படங்களின் மூலம் மொக்கை வாங்கி இருப்பார்.
சமந்தா போல நடிகை அனுஷ்காவும் விசித்திர வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மனம் உருகி வேண்டுதலை நிறைவேற்றும் சமந்தாவின் புகைப்படம் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது..
சமந்தாவைப் போல் அரிய வகை நோயினால் ஐந்து நடிகைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஹீரோ கூட நடிச்சா உடனே கல்யாணம் தான் என நெட்டிசன்கள் வைரலாக்கும் நடிகர்
சமந்தா பழையபடி மீண்டும் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் விசுவிடம் டிபி கஜேந்திரன் அவர்கள் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
தளபதியுடன் நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் தவிக்கும் 5 நடிகைகள்.
நயன்தாரா மற்றும் த்ரிஷா போட்டி போட்டுக் கொண்டு தமிழ் சினிமாவை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு முன்னணி நடிகை ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
பீனிக்ஸ் பறவை போல் சமந்தா தனக்கு இருந்த நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
ரீ என்ட்ரி மூலம் அதிரடியாக களம் இறங்கிய 5 ஹீரோக்கள்.
நிஜ வாழ்க்கையிலே இரண்டாவது இடத்தில் இல்ல படத்தில் ரெண்டாவது இடமா என்று கோபத்தின் உச்சத்தில் இருந்த நயன்தாரா
சிகிச்சையில் இருக்கும் போது இதெல்லாம் தேவையா! மறுபடியும் தலைகால் புரியாமல் ஆடும் சமந்தா.
கடந்த இரண்டு மாதங்களாக தீவிர சிகிச்சையில் சமந்தா உடல் பிரச்சனையினால் பல கோடி இழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடாமல் முழு முயற்சியுடன் ஒரு இரும்பு பெண்மணி ஆக எழுந்து வரும் சமந்தா.
ஹீரோக்களுக்கு நிகராக கல்லாவை ரொப்பிய 5 பெண் ஹீரோயின்கள்
இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட போது அதை தைரியமாக எதிர்கொண்டு போராடியவர். இந்த நோயை எதிர்கொண்டது மூலம் அனைவரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் உயர்த்திய நபராக இருந்தவர்
துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
திரையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும் பாசிட்டிவாக தைரியமுடன் இருக்கும் சமந்தா மீண்டும் தன்னுடைய கெரியரில் உயர வேண்டும் என்பதுதான் இப்போது ரசிகர்களின் ஆசையாகவும், வாழ்த்தாகவும் இருக்கிறது.
நடிகை சமந்தா ரசிகரின் கேலியான செய்திக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சமந்தா உணர்ச்சிவசப்பட்டு மேடையில் அழுதிருக்கிறார்.
யசோதா படத்திற்குப் பிறகு விரைவில் ரிலீசாகும் சகுந்தலம் பட ப்ரொமோஷனில், எலும்பும் தோலுமாக வந்து நின்ற சமந்தாவின் வைரல் புகைப்படம்.
சில கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு மட்டும்தான் தகுதி இருக்கிறது என வரலட்சுமி கூறியுள்ளார்.
கடந்தாண்டு தமிழ் சினிமாவின் நடிகைகள் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பர். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.