நயன்தாரா பாணியில் நடித்து அவரேயே ஓரம்கட்டி விருது வாங்கிய நடிகை.. புலம்பி வரும் லேடி சூப்பர்ஸ்டார்
சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிலையில், பிரபல நடிகைக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக நயன்தாரா கடுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது