குடும்ப கதையா, அதிரடி ஆக்சனா ஒரே நாளில் போட்டு பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா.?
விஜய் முதல் முறையாக குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தை கொண்ட படத்தில் நடித்துள்ளார்.தல தளபதி நடிப்பில் வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு படத்தின் கதைக்களமானது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது