வசூலில் வேட்டையாடும் டான்.. வெற்றியை தந்தைக்கு அர்ப்பணித்த சிவகார்த்திகேயன்
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியுள்ள டான் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ்