இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக மாளவிகா மோகன், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், பூஜா ஹெக்டே, யாஷிகா, சாயிஷா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சாயிஷா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்தால் ஆர்யாவை ஓரம் கட்டி விடுவார் போல!
படம் பிடிக்கலான என்ன செருப்ப கழட்டி அடிங்க.. விக்னேஷ் கார்த்திக்கின் உருக்கமான பேட்டி
vignesh karthik : படத்தை எப்படியாவது ரசிகர்களை பார்த்து விட செய்ய வேண்டும் என்பதற்காக ட்ரெய்லரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் இயக்குனர்கள். அவ்வாறு சமீபத்தில் ஹாட்ஸ்பாட்