இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக மாளவிகா மோகன், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், பூஜா ஹெக்டே, யாஷிகா, சாயிஷா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சாயிஷா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்தால் ஆர்யாவை ஓரம் கட்டி விடுவார் போல!
தளபதி விஜய்க்கு தான் அந்த கொடுப்பினை இல்ல.. பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யும் ஆண்டவர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத்