நண்பன் ஆர்யாவுக்கு லாபத்தை கொடுத்தாரா சந்தானம்.? டிடி நெக்ஸ்ட் லெவல் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்
DD Next Level Collection: ஆர்யா தன் நண்பன் சந்தானத்தை வைத்து டிடி நெஸ்ட் லெவல் படத்தை தயாரித்துள்ளார். நேற்று வெளியான படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று