manobala-indian2

மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த 6 படங்கள்.. காட்சிகள் இருக்குமா என சந்தேகத்தை கிளப்பிய இந்தியன் 2

மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த படங்களில் அவருடைய காட்சிகள் இடம்பெருமா என்ற சந்தேகம் இப்போது கிளம்பி இருக்கிறது.

yogi-babu

கூலி வேலை பார்த்துவிட்டு தற்போது ஹீரோவாக வலம் வரும் 6 நடிகர்கள்.. புகழின் உச்சத்தை தொட்ட யோகி பாபு

சின்ன சின்ன லேபர் வேலைகள், பெயிண்ட் அடிப்பது, கிளீன் பண்ணுவது போன்ற ஒரு நாள் கூலி வேலையை செய்து வந்திருக்கிறார்கள்.

பாம்பைப் போல் கழுத்தை சுற்றிய கடன்.. தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்

அந்த வகையில் சந்தானம் தன்னுடைய கடனுக்காக தயாரிப்பாளர்களிடம் போட்டுள்ள இந்த கிடுக்குப்பிடி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முழுநடிகனாய் மாறிய ஒளிப்பதிவாளர்.. மங்குனி அமைச்சராக நடிப்பில் பட்டையை கிளப்பிய இளவரசுவின் 5 படங்கள்

இதில் இளவரசு  விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.

sasikumar-santhanam

யூகிக்க முடியாத சூப்பர் ஹிட் பட கதையில் சசிகுமார்.. சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி தான்

சூப்பர் ஹிட் அடித்த படத்தின் கதையில் ஹீரோவாக நடிக்க சசிகுமார் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கி உள்ளது.

எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

இதைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். அதிலும் சில படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.