santhanam-uthayanithi

ரெட் ஜெயன்ட் புடுங்கியதால் பாழா போன 2 படங்கள்.. உதயநிதியால் பார்த்தாவை பிடித்த பக்கவாதம்

Uthayanithi-Red Giant: உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தற்போது டாப் ஹீரோக்களின் பட தியேட்டர் உரிமையை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. ஏற்கனவே முன்னணி நிறுவனமாக இருந்த ரெட்

udhayanithi-vijay

விஜய்யுடன் போட்டி போட தயங்கிய உதயநிதி.. வைரலாகும் பதிவு

Vijay – Udhayanithi : விஜய் அரசியல் கட்சி தொடங்கியது இப்போது உள்ள அரசியல் கட்சிகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சில காலமாகவே

vadakkupatti ramasamy-santhanam

சந்தானம் காட்டில் கொட்டும் பணமழை.. வடக்குப்பட்டி ராமசாமி 3 நாள் வசூல் ரிப்போர்ட்

Vadakkupatti Ramasamy collection: ஹீரோவாக மாறிய பிறகு சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் கடந்த வருடம் வெளியான டிடி ரிட்டன்ஸ்

santhanam

வடக்குப்பட்டி ராமசாமி கல்லா கட்டினாரா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Vadakkupatti Ramasamy First Day Collection: சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ட்ரெய்லரிலேயே கவனத்தை ஈர்த்த

vadakkupatti ramasamy-santhanam

Vadakkupatti Ramasamy Movie Review- மூடநம்பிக்கையை வைத்து விபூதி அடிக்கும் சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி எப்படி இருக்கு.? விமர்சனம்

Vadakkupatti Ramasamy Movie Review: கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி இன்று வெளியாகி

udhayanithi santhanam

அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி

Santhanam and Udhayanithi: விதி யாரை தான் சும்மா விட்டுச்சு என்பதற்கு ஏற்ப சந்தானத்தின் சினிமா வாழ்க்கையை ரொம்பவே ஆட்டிப் படைக்கிறது. ஆரம்பத்தில் காமெடியனாக ஜொலித்து வந்த

karthi

தயாரிப்பாளர்களை முக்காடு போட வைத்த கார்த்தியின் 5 படங்கள்.. தலையில் அடித்து புலம்ப வைத்த படம்

கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்கள் தோல்வியானதால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டம்.

conjuring-kannappan-sathish

சந்தானத்துக்கு போட்டியா பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Conjuring Kannappan Twitter Review: காமெடியில் இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த சந்தானம் ஹாரர் நகைச்சுவை படங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவருக்கு போட்டியாக இப்போது

80s build up-trailer

சாவு வீட்ட டாவு வீடா ஆக்கிட்டானே எமதர்மா.. சந்தானத்தின் அலப்பறையில் 80ஸ் பில்டப் ட்ரைலர்

80s Buildup Trailer: தோல்விகள் கண்டாலும் துவண்டு போகாத சிங்கம் தான் சந்தானம். ஹீரோவாக உருவெடுத்த பிறகு இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு

80s Buildup

கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

80s Buildup Teaser: நடிகர் சந்தானம் நடித்த 80ஸ் பில்டப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தானத்திற்கு டிடி ரிட்டன்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் தியேட்டரில் வெற்றி பெற்றதோடு, ஓடிடியிலும் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. 80ஸ் பில்டப் படம் இதை விட பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது எல்லாம் ஒரு படத்தின் டீசரை வைத்தே, அது வெற்றிப்படமா அல்லது தோல்வி படமா என கணித்து விடுகிறார்கள். அந்த வரிசையில், 80ஸ் பில்டப் படத்தின் டீசரை பார்த்தே சந்தானத்திற்கு மற்றும் ஒரு வெற்றி படம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஸ்டூடியோ கிரீன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கி இருக்கிறார்.

டீசர் எப்படி இருக்கு?

எங்கிருந்தோ வந்த கமலஹாசன் உலக நாயகனா? என்ற வசனத்துடன் இந்த டீசர் ஆரம்பிக்கிறது. சந்தானம் தீவிர கமலஹாசன் ரசிகன் ஆகவும் அவருடைய தாத்தாவாக வரும் ஆர் சுந்தர்ராஜன் ரஜினிகாந்தின் ரசிகனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குள்ளே நடக்கும் கமல், ரஜினி போராட்டம் தான் இந்த 80ஸ் பில்டப் படத்தின் கதைக்களமாக இருக்கப் போகிறது.

Also Read:சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

புதிதாக ரிலீசாகி இருக்கும் கமலஹாசனின் படத்தை பார்ப்பதற்கு சந்தானம் ஆர்வமாக இருக்கும் நேரத்தில் அவருடைய தாத்தா ஆர் சுந்தர்ராஜன் இறந்து விடுகிறார். அந்த சோகத்திலும், நான் கமலஹாசனின் படத்தை பார்க்க கூடாது என்று தான் இந்த கிழவன் சூசைட் பண்ணிக்கிட்டான் என சந்தானம் சொல்கிறார். அந்த சாவு வீட்டிலேயே ஹீரோயினையும் சந்திக்கிறார்.

தாத்தாவின் இறுதிச் சடங்கு முடிவதற்குள் ஹீரோயினை காதலிக்க வைக்கிறேன் என நண்பர்களிடம் சவால் விடுகிறார் சந்தானம். சமீப காலமாக, ஆனந்தராஜ் இல்லாமல் சந்தானம் படம் இல்லை என்றாகி விட்டது. 80ஸ் பில்டப் படத்தின் டீசரில் மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு பெண் வேடத்தில் ஆனந்தராஜ் அறிமுகமாகும் போதே சிரிப்பு வந்து விடுகிறது.

ஒரு நிமிடம் 49 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் காட்சிக்கு காட்சி சிரிப்பை வரவழைத்து எதிர்பார்ப்பை எகிற விட்டுவிட்டார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமியும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க 80ஸ் கதைகளத்தை கொண்டு உருவாகி இருக்கிறதுஇந்த படம் வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

Jayam Ravi

பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்

இந்த பூனையும் பால் குடிக்குமா என்னும் அளவுக்கு ஜெயம் ரவி நடித்த சில பலான படங்களும் இருக்கின்றன.