சமீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு
சந்தானம் காமெடி நடிகராக இருந்த வரையில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. இவரது படங்களில் சில சமயங்களில் ஹீரோவை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.