காசுக்காக இப்படியா பண்றது.. சினிமாவில் நடக்கும் கேவலத்தை சொன்ன யோகி பாபு
வடிவேலு, சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் தற்போது கதாநாயகர்களாக நடித்து வருவதால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் வெற்றிடமாக இருந்தது. அவற்றையெல்லாம் போக்கும் வகையில் யோகிபாபுவின் வித்தியாசமான நகைச்சுவை ரசிகர்களை