எங்களை ஏன் இவ்வளவு அவமானப்படுத்துறீங்க, நசுக்குறீங்க.. சரண்யாவால் மேடையில் கதறிய தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன், புதுப்பட தயாரிப்பாளர் ஒருவர் தயாரித்த படத்தில் நடித்துள்ளார். இதனிடையே அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் மேடையில் வெளுத்து வாங்கியுள்ளார்.