கிட்டத்தட்ட டைட்டிலை முடிவு செய்த தளபதி 66 டீம்.. அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதை
வம்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தளபதி 66 திரைப்படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பூ,