நடிகை மீதுள்ள ஆசையால் பொண்டாட்டியை கழட்டிவிட்ட பிரபல நடிகர்.. அந்த நடிகை இரண்டு வாட்டி கல்யாணம் ஆனவங்க!
சினிமாவில் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் சில வருடங்கள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் சகஜமான ஒன்றாக நடைபெற்று வருகிறது.