24 மணி நேர போட்டோஷூட்.. தளபதி விஜய்யின் பிறந்தநாளை டார்கெட் செய்யும் படக்குழு!
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்