சரத்குமாரை வைத்து 13 படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் இவர்தான்.. எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் தமிழ் ரசிகர்களால் ஹீரோவாக ஏற்கப்பட்டு கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து