டேமேஜ் ஆன பேரை காப்பாற்றி கொள்ள விஷால் போடும் திட்டம்.. சப்போர்டுக்காக விஜயகாந்தை வைத்து போடும் பிளான்
இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்
இழந்த பெயரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் விஷால்
வரலட்சுமி கூறியிருக்கும் இந்த விஷயம் தற்போது அதிர்ச்சியை கிளப்பியதோடு பெரும் விவாதமாகவும் மாறி இருக்கிறது.
முதல் படத்தின் ஷூட்டிங்-கின் போது கேஎஸ் ரவிக்குமாருக்கும் சரத்குமாருக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர சண்டை ஏற்பட்டு இருக்கிறது.
இவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் அதிக அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் யோசிக்காமல் பணத்தை வாரி வழங்குவதில் இவரைப் போல் யாரும் கிடையாது என்ற பெயரை எடுத்த ஒரு தயாரிப்பாளர்.
இவர் மட்டுமல்லாமல் இவரை வைத்து நிறைய பேர் லாபத்தை பார்த்திருக்கிறார்கள்.
வெறும் 15 வயதில் நடிகை ஒருவர், 43 வயது நடிகருக்கு ஜோடி போட்ட சம்பவம் சூப்பர் ஸ்டாரை வியப்பில் ஆழ்த்தியது
ராகவா லாரன்ஸ் கையில் லட்டு மாதிரி எட்டு படங்கள் இருக்குன்னா சும்மாவா சொல்லணும். தியேட்டரை அதிர வைக்கிற அளவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க போகிறது.
சசிகுமார் நடித்து வெளிவந்த அயோத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இவருக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.
சில நடிகர்கள் நடிப்பிலும் சாதித்து சில படங்களை இயக்கியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரின் பயோபிக் படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணியில் கமலும் இணைந்துள்ளார் என்பது சிறப்பம்சம்.
தீபாவளி ரிலீஸில் மொத்தம் எட்டு படங்கள் போட்டி போட்டு இருக்கின்றன
பொதுவாகவே முரளி நடிக்கும் படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மற்றும் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாகும் வைத்து தான் இவர் நடித்திருப்பார்.
பி.வாசு, 5 மாஸ் ஹீரோகளுக்கு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த படங்கள் எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத படங்களாக இருக்கிறது.
மகள் வரலட்சுமி முன்னால் சரத்குமாருக்கு நேர்ந்த சம்பவம்
அதிலும் சில படங்களில் சரத்குமார் , மீனா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதுவே இவர்களின் சிறப்பு என்றே கூறலாம்.
கௌதம் சில படங்களை போர் அடிக்கும் விதமாக இயக்கி அந்த படங்களின் மூலம் மொக்கை வாங்கி இருப்பார்.
80 90களின் ரஜினி போல் இப்பொழுது மாறிய பழைய ஹீரோ பறந்து பறந்து பத்து படங்கள் நடிக்கும் ஸ்டார்.
டாப் 6 நடிகர்கள் தங்களுடைய படங்களில் திருநங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் முக சலிப்பும், சஞ்சலமுமின்றி அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.
2023 CCL போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்கள் லிஸ்ட்.
பூவிலங்கு திரைப்படத்தில் முரளிஅறிமுகமாகிய போது முரளியின் மீது மொத்தமும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இருந்தது.
விஜய்யை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிய சரத்குமார் தயாரிப்பாளரால் வந்த சோதனை.
வாரிசு திரைப்படம் குடும்ப பின்னணியை கொண்ட கதை என்பதால் இதில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
படத்தில் நடித்த கேரக்டர் பெயரிலே இன்றளவும் அழைக்கப்படும் 6 நடிகர்கள்.
இவர் என்னதான் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவை பொறுத்த வரையிலும் திருமணத்திற்கு வயதில்லை என்று காண்பித்த ஐந்து நடிகர்கள்.
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார் ஆரம்ப காலகட்டங்களில் வில்லனாக நடித்து வெளிவந்த 5 திரைப்படங்கள்.
சரத்குமாரால் தமிழ் சினிமாவுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஓடிய நடிகையும் உண்டு
அந்தரங்க வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்கிய 5 கவர்ச்சி நடிகைகள்.
விஜய்யின் வாரிசு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் என கவலைப்பட்ட நடிகர்.