65 வயதில் 30 வயது போல் இருக்கும் நடிகர்.. சிவக்குமார் வழியில் 35 வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஜென்டில்மேன்
திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடித்த நடிகர் ஒருவர், நடிகர் சிவகுமாரை போல தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.