இலங்கை அகதியாகவே மாறிய Freedom சசிகுமார்.. டூரிஸ்ட் பேமிலி மாதிரி வெற்றி கிடைக்குமா?
சசிகுமார் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நடிகர் சசிகுமார். 2008-இல் சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனராக சினிமாவில் கால் பதித்தார். 2012-இல் வெளிவந்த சுந்தரபாண்டியன்