Vetrimaran Sasikumar- soori

வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

விடுதலை படத்திற்குப் பிறகு மறுபடியும் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கப்பட்டுள்ளது.

sun-pictures-vijay

ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

சன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட் பண்ணிய படங்களில் தோல்வியை பார்த்த படங்களை பற்றி பார்க்கலாம்.

Rerelease

ரீ-ரிலீஸ் செய்து வசூலை வாரி குவித்த சூர்யாவின் வாரணம் ஆயிரம்.. களத்தில் தீயாய் நிற்கும் சுப்ரமணியபுரம்

வாரணம் ஆயிரம் படத்தைப் போல ரீ ரிலீஸில் சுப்ரமணியபுரம் படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

sasikumar-ayothi

அயோத்தி ஹிட்டால் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய சசிகுமார்.. அசத்தலாக வெளிவந்த புகைப்படம்

அயோத்தி படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை ஒட்டி பெருத்த லாபத்தையும் பார்த்திருக்கிறார்.

மொத்த வித்தையையும் முதல் படத்திலே கொட்டியாச்சு.. அடுத்த படம் எடுக்க திணறிய 5 இயக்குனர்கள்.!

ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி விட்டு சினிமாவை விட்டு காணாமல் போன 5 இயக்குனர்களை பற்றி பார்ப்போம்.

bhakiyaraj

சொந்த பையனுக்கு தன் கையாலே சூனியம் வைத்த பாக்யராஜ்.. சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த அப்பா

சினிமாவைப் பொறுத்தவரை அப்பா நல்ல நடிகராக பெயர் எடுத்து விட்டால் அவருடைய வாரிசுக்கு வரும் பட வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அனைத்தும் தந்தையே சார்ந்து விடுகிறது.

Kadharbasha

கிராமத்து மனம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்கள்.. சரக்கு குறைந்ததால் தியேட்டரில் ஈ ஓட்டும் காதர் பாட்ஷா

ஆக்சன் நிறைந்த படமாக இருப்பினும் போதிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.

சிலிர்க்க வைத்த இளையராஜாவின் 6 பெஸ்ட் படங்கள்.. 47 வருடங்களாக தனித்து நிற்கும் ஜாம்பவான்

காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.

டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

Sasikumar

சசிகுமார் கடனாளியாகி சீரழிந்த ஒரே படம்.. உறவினர் மரணத்தால் சினிமாவையே வெறுத்த பரிதாபம்

சமீபகாலமாக சினிமாவில் ஒரு போக்கு அதிகமாக நடந்து வருகிறது. அதாவது இயக்குநர்கள் தயாரிப்பாளராவது, இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பது, தயாரிப்பாளர்கள் நடிகராவது என புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள்.

sasikumar-ayothi

மதங்களைக் கடந்த மனிதாபிமானம்.. இரண்டாம் கட்ட வசூலுக்கு தயாரான சசிகுமாரின் அயோத்தி

இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த சசிகுமார் நடிகராகவும் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின்பு அவரது நடிப்பில் எக்கச்சக்க படங்கள் வெளியான நிலையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை.