5 வருடத்திற்கு பின் மீண்டும் மிரட்ட வரும் முட்ட கண்ணு வில்லன்.. நயன்தாராவை தலை தெரிக்க ஓடவிட்ட கொடூரன்
பார்ப்பதற்கே மிரட்டும் வகையில் இருக்கும் முட்ட கண்ணு பாலிவுட் வில்லன் ஒருவர், 5 வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.