திரும்ப அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன்.. சசிகுமார் எடுத்திருக்கும் அதிரடி முடிவு
இயக்குனராக அறிமுகமான பிரபலங்கள் அதன்பின் படங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறியுள்ளனர். அந்தவகையில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி வரிசையில் சசிகுமாரும்