சசிகுமார் தயாரிப்பில் வெளியான 10 படங்கள்.. அடக்கடவுளே! இத்தனை படம் தோல்வியா
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சசிகுமார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்ட பிரபலமானவர் சசிகுமார். இப்படத்தை இவரே தயாரித்து இருந்தார்.