விஜயகாந்தின் வாரிசுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. 13 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்
சசிகுமார் தற்போது மறுபடியும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நாற்காலிக்கு திரும்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்.
சசிகுமார் தற்போது மறுபடியும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நாற்காலிக்கு திரும்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்.
மோசமான கதையால் சல்லி சல்லியாய் நொறுங்கிய 6 பார்ட் 2 படங்கள்.
இவர்களுடைய திருமணம் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
சசிகுமார் நடித்து வெளிவந்த அயோத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இவருக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
சமீபத்தில் வெளியான 6 படங்களில் வில்லன்களுக்கு உண்டான மரியாதை சுத்தமாகவே இல்லை.
நல்ல கதை கொண்ட படத்தில் நடித்தாலும் வெற்றி பெற முடியவில்லை என மனக்கசப்பில் சசிகுமார் இருக்கிறார்.
கடைசியாக 10 வருடங்களுக்கு முன் வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.
வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் பசுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் 5 தமிழ் படங்கள்
சூப்பர் ஹிட் அடித்த படத்தின் கதையில் ஹீரோவாக நடிக்க சசிகுமார் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கி உள்ளது.
அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள்.
இவர் இயக்குனர் என்ற ரூட்டை மாற்றி முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் நடித்து வருகிறார்.
பாக்யராஜ் மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்து முந்தானை முடிச்சு படத்தை இயக்கவுள்ளார்.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு தான் நாவல்களை படமாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.