sathish-sattam en kayil

ஒரே இரவில் நடக்கும் தொடர் மர்மங்கள்.. சதீஷின் சட்டம் என் கையில் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Sattam En Kayil Movie Review: பொதுவாக மலையாள திரையுலகில் தான் க்ரைம் திரில்லர் படங்கள் அதிக அளவில் வெளிவரும். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதுண்டு.

sathish-sattam en kayil

சைக்கோ கில்லராக சதீஷ் மிரட்டும் சட்டம் என் கையில்.. ராட்சசன் போல் வெளிவந்த டீசர் எப்படி இருக்கு.?

Sattam En Kayil Teaser: காமெடி நடிகராக இருந்த சதீஷ் இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சில நகைச்சுவை படங்களை தேர்ந்தெடுத்தாலும் சமீப

Bala-Saravanan

சமீபத்தில் காணாமல் போன 4 காமெடி நடிகர்கள்.. மோசமான ரூட்டை பிடித்த பால சரவணன்

சமீபத்தில் காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார்கள. சதீஷ், பரோட்டா சூரி, சந்தானம் போன்ற எல்லோரும் ஹீரோவாக மாறிவிட்டனர். அதனால் இவர்களை காமெடி ரோல்

sathis dhanush

கான்ஜுரிங் கண்ணப்பன் பேய் நடிகையா இது.? 8 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய தனுஷ் பட ஹீரோயின்

புன்முறுவலுடன் வெட்கத்துடன் முகத்தை காட்டி இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் அளவிற்கு ஹாட்டாக இருக்கிறது.

conjuring kannappan-sathish

Conjuring Kannappan Movie Review- ரெக்கையை பிடுங்கி பேயிடம் சிக்கும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் மிரட்டியதா.? முழு விமர்சனம்

Conjuring Kannappan Movie Review: காமெடி நடிகர்கள் அனைவரும் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கதாநாயகனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் சதீஷ் நடிப்பில்

conjuring-kannappan-sathish

சந்தானத்துக்கு போட்டியா பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Conjuring Kannappan Twitter Review: காமெடியில் இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த சந்தானம் ஹாரர் நகைச்சுவை படங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவருக்கு போட்டியாக இப்போது

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

vithaikaaran-teaser

சந்தானத்துக்கு போட்டியாக சதீஷ் செய்யும் மேஜிக்.. வைரலாகும் வித்தைக்காரன் டீசர்

வெங்கி இயக்கத்தில் விஜய் பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

vijay-sathish

காமெடி பண்றேன்னு கடுப்பேத்திய 6 நடிகர்கள்.. விஜய்யுடன் படம் முழுக்க டிராவல் செஞ்சும் பிரயோஜனம் இல்லாத சதீஷ்

பல படங்களில் இவரின் நகைச்சுவை பெரிதளவு மக்கள் இடையே பேசப்படவில்லை என்பது தான் உண்மை.

vijay-sethupathi

விஜய் சேதுபதிக்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. 2 மணி நேரமா மண்டையை சொரிய வைத்த மக்கள் செல்வன்

விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றி பெறுமா என்று சொல்ல முடியாத அளவிற்கு சில படங்கள் இவரை காலை வாரிவிட்ட அளவிற்கு அமைந்திருக்கிறது.