கட்டிப்பிடி சினேகனுக்கு பின் வெளியேறும் நபர்.. அடடா! ஆனந்தமாய் மாறும் வீடு
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நாளில் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள்.