இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக மாளவிகா மோகன், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், பூஜா ஹெக்டே, யாஷிகா, சாயிஷா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சாயிஷா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்தால் ஆர்யாவை ஓரம் கட்டி விடுவார் போல!
பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கும் சாயிஷா..வைரலாகும் ஒர்க் அவுட் போட்டோ
தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை சாயிஷா வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் போன்ற ஏராளமான தமிழ் திரைப்