தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீமான்.. ஓட்டு விழுந்ததே விஜய்யாலதான், வன்மத்தை கக்காதீங்க, உடைத்து பேசிய பிரபலம்
Seeman : “நாம் தமிழர் கட்சி ” தலைவராகிய சீமான் அவர்கள் தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து பல வருடங்களாக தனித்துப் போட்டியிட்டு தமிழகத்தை ஆள வேண்டும்