சுடுகாட்டுல கூடதான் வெற்றிடம் இருக்கு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீர்கள்.. ரஜினி காலில் விழுந்தாரா சீமான்?
சீமானின் அரசியல் வாழ்க்கையை தவேக கட்சியின் வருகைக்கு முன்பு, பின்பு என்றே பிரித்துவிடலாம். இவர் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக