அரசியலுக்கு முன் சீமான் இயக்கிய 5 படங்கள்.. சாக்லேட் பாயை ஆக்ஷன் நடிகராக மாற்றிய தம்பி
தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வலம் வரும் சீமான், முதலில் திரைத்துறையில் நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வந்தவர். இவரது நடிப்பில் வெளியான மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் உள்ளிட்ட