தளபதி விஜய்க்கு பெருகும் ஆதரவு.. தெலுங்கு இண்டஸ்ட்ரியை மிரட்டிய பிரபல தமிழ் இயக்குனர்
நடிகர் விஜய் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வரும்