விஜய் சேதுபதியை கடுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்.. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!
திரையுலகில் மக்கள் செல்வனாக ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவருடைய திரைப்படங்களுக்கு சமீப காலமாக வரவேற்பு