ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதா.? நெட்டிசன்களின் கேள்வியால் கடுப்பான செல்வராகவன்!
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி,