செல்வராகன் நடிக்க கூப்பிட்டு வர மறுத்த பிரபுதேவா.. மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்பவும் புலம்பும் சூப்பர் ஹிட் படம்.!

பிரபுதேவா மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி இருக்கும்.

அட்வான்ஸ் வாங்கி இரண்டு வருஷமாய் டபாய்த்த விஷால்.. தூண்டில்ல சிக்காதவருக்கு தயாரிப்பாளர் போட்ட வலை

விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.

எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. தனுஷ் அக்காவிற்கு வாங்கி கொடுத்த வாய்ப்பு

சாதாரணமாக எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை விஜயகாந்த் அவர்கள் தனுஷ் குடும்பத்திற்கு செய்திருக்கிறார்.

bakasuran-selvaragavan

தோல்வி கற்றுக் கொடுத்த பயம்.. விரக்தியின் உச்சியில் பகாசூரன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு

தோல்வி கொடுத்த பயத்தினால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் செல்வராகவன் தன் வேதனையை இப்படி ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

dhanush-selvaraghavan

வாழ்க்கையிலும் அடி, சினிமாவிலும் அடி.. அண்ணனை தூக்கி விட தனுஷ் எடுத்த முடிவு

சினிமாவில் மிகப்பெரிய அடி வாங்கி உள்ள செல்வராகவனுக்கு உட்டுத் துணையாக இருக்க தனுஷ் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

ajith-richard-mogan

அஜித் மச்சானை வைத்து பூதாகரமாக வெடித்த பகாசூரன் சர்ச்சை.. அடையாளம் தெரியாமல் ரிச்சர்ட் வெளியிட்ட புகைப்படம்

இதன் மூலம் ரிச்சர்ட் குறித்து வெளிவந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

selvaragavan-ajith

பகாசூரன் படத்தில் நடிக்க மறுத்த அஜித் மச்சான்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

அவர் மட்டும் இதில் நடித்திருந்தால் படம் நிச்சயம் வேற லெவலில் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கும்.

dhanush-1

ரத்த சொந்தங்களை வெறுத்து ஒதுக்கும் தனுஷ்.. அதுக்குன்னு வளர்த்துவிட்டவரை அசிங்கப்படுத்துவதா

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் தன்னுடைய ரத்த சொந்தத்தையே தள்ளி வைத்தது, தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

mogan g-selvaragavan

விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவர் ஆட்டம் போடும் பகாசூரன் மோகன்.. சட்ட சிக்கலில் மாட்ட வைக்க குவியும் கண்டனங்கள்

விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவராக ஆட்டம் போடும் இவரை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்ற கண்டன குரல்கள் இப்போது எழுந்துள்ளது.

ஒரு சீன் கூட கனெக்ட் ஆகல, மொத்தமாக சொதப்பிய பகாசூரன்.. இரண்டரை மணி நேரம் கழுத்து அறுத்து விட்ட மோகன்.ஜி

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பகாசூரன் மொத்தமாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

பகாசூரனை விட 10 மடங்கிற்கு மேல் வசூல் செய்த வாத்தி.. தலையை சுற்றி வைத்த முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

தனுஷ் நடிப்பில் வெளியான வார்த்தை மற்றும் செல்வராகவனின் பகாசூரன் படங்களின் முதல் நாள் கலெக்ஷன்.

Bakasuran-Trailer

செல்வராகவனை வைத்து சூரசம்காரம் செய்த பகாசூரன் பட விமர்சனம்.. அழுத்தமான விஷயத்தை சொல்லிய மோகன் ஜி

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பகாசூரன் படத்தில் விமர்சனம்.

Ravinder-Mahalakshmi -cinemapettai

காதலுக்கு மொகரகட்ட முக்கியம் இல்ல என நிரூபித்த 5 ஜோடிகள்.. யாருமே எதிர்பார்க்காத மகாலட்சுமி ரவீந்தர் ஜோடி

அழகை பார்க்காமல் மனதை மட்டுமே பார்த்து காதல் செய்து திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள்.

vijay-sethupathi-1

தியேட்டரில் மட்டுமல்ல ஓடிடி-யிலும் ஆதிக்கம் செலுத்தும் நடிகை.. 10 படங்களுடன் விஜய் சேதுபதிக்கே கொடுக்கும் டஃப்

விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுத்த வகையில் 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை.

மூன்று பேரும் இல்லாததால் கேள்விக்குறியான 2-ஆம் பாகம்.. செல்வராகவனின் சூப்பர் ஹிட் படத்திற்கு வந்த முட்டுக்கட்டை

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள செல்வராகவனுக்கு படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் இல்லாததால் சிக்கலை சந்தித்துள்ளார்.