தமிழ் சினிமாவில் முதன்முதலில் புது டெக்னாலஜி பயன்படுத்திய படங்கள்.. 7வது படம்தான் பிரம்மாண்டம்
சினிமாவைப் பொருத்தவரை ஒவ்வொரு காலத்திற்கும் ஏதாவது ஒரு புது டெக்னாலஜி அறிமுகமாகி அதனை படத்தில் பயன்படுத்துவார்கள். அன்றைய காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் முறை தான் பயன்படுத்தப்பட்டது.