முகமூடி போட்ட பீஸ்ட் பட வில்லன் இவர்தானா.. ஆஸ்கர் வாங்கிய படத்திலும் அசத்தியுள்ளாராம்
சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. பல சாதனைகள் புரிந்து வரும் பீஸ்ட் படத்தின் டிரைலருக்கு எதிர்மறையான விமர்சனங்களும் வருகிறது. இப்படம்