ஆள காணோம்னு தேடக்கூடிய நிலையில் இருக்கும் 6 நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பின் காணாமல் போன வையாபுரி
இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறார் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்
இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறார் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்
விவேக் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சில படங்கள் இருக்கிறது. அதிலும் சீரியஸான கேரக்டரிலும் நடித்துக் காட்டி இருப்பார்.
காமெடி நடிகர்களில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய கவுண்டமணி டாப் ஹீரோக்களுடன் இணைந்து தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தமிழ் சினிமாவின் டாப் 5 காமெடி நடிகர்களாக இருந்தவர்களுள் இரண்டு பேர் இப்போது ஹீரோவான சோகம் அரங்கேறி உள்ளது.
கவுண்டமணியின் ஆஸ்தான நடிகரான செந்திலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் 5 கதாநாயகர்கள் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளனர்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ரோலில் மாஸ் காட்டி வரும் 5 நடிகைகள்.
80களில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி நடிகை, தற்போது சாப்பிடுவதற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
முக்கியமாக பாக்கியராஜ் 90ஸ் காலகட்டத்திலேயே ஹாலிவுட் க்கு நிகராகf படத்தை எடுத்திருப்பார்.
விஜய்காந்த், ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து விஜயகாந்துக்கு இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்து இருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எப்படி தில்லானா மோகனாம்பாள் படம் மூலமாக வெற்றி கிடைத்ததோ அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு இந்த கரகாட்டக்காரன் படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.
தமிழ் சினிமாவில் நடிகை ஷகிலா கலக்கிய 4 படங்கள்
சீவலப்பேரி பாண்டி படத்தின் மூலம் நெப்போலியன் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர் பிரதாப் போத்தன்.