சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக்கை ஜெயிலுக்கு அனுப்பிய கதிர்.. கோபத்தில் புவனேஸ்வரி
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், எத்தனை முறை தோற்றாலும் புவனேஸ்வரி ஆட்டம் அடங்கவே இல்லை. ஒரேடியாக ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும்