sun-tv-logo-vijay

இந்த ரெண்டு கேரக்டர் மறைந்து போனதால் தலைகீழாக மாறிய சீரியல்.. டிஆர்பி இல்லாமல் தடுமாறும் சன் டிவி, விஜய் டிவி

சன் டிவி மற்றும் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் இவர்கள் இல்லாததால் தட்டு தடுமாறி போய்விட்டது.

ethirneechal

குணசேகரன் எடுத்த பேரும் புகழையும் ஊத்தி மூடப் போகும் ஜான்சி ராணி.. மொத்தமாக சொதப்பும் எதிர்நீச்சல் டீம்

இத்தனை வருஷமாக ஒன் மேன் ஆர்மியாக இருந்து குணசேகரன் சம்பாதித்த பேரும் புகழையும் மொத்தமாக கெடுத்துக் கொண்டு வரும் ஜான்சி ராணி.

ethirneechal

மொத்தமா குழி தோண்டி மூடிய எதிர்நீச்சல்.. செட் ஆகும் 3 கேரக்டரை ஒதுக்கி குட்டிச்சுவராக்கிய ஜீவானந்தம்

இல்லத்தரசிகளுக்கு இடியாய் விழுந்தது எதிர்நீச்சல் குணசேகரனின் இறப்பு. தினமும் அவர் முகத்தை பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராத நிலை ஏற்படுத்திவிட்டு இவ்வுலகை பிரிந்து சென்றார் மாரிமுத்து

ethirneechal

தம்பியை காப்பாற்ற பலிகாடாக மாறும் கிடாரி.. குணசேகரனை சோழியை முடிக்க ஜீவானந்தம் போடும் மாஸ்டர் பிளான்

குணசேகரனின் கதையை இதோடு முடிக்க வேண்டும் என்று ஜீவானந்தம் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்.