ethirneechal

குணசேகரன் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல் டீம்.. இதுக்கு பேசாம எண்டு கார்டு போட்டிருக்கலாம்

இரண்டு வருஷமாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கெடுத்துகிட்ட எதிர்நீச்சல் சீரியல்.

ethirneechal-appatha

பேசியே கொள்வான், இந்த குணசேகரன் கொன்னுட்டு தான் பேசுவான்.. அப்பத்தாவுடன் தோற்றுப் போகும் மருமகள்கள்

பழைய குணசேகரன் பேசியே கொள்வான், ஆனால் இப்ப வந்திருக்கவன் கொன்னுட்டு தான் பேசுவான் மருமகளுக்கு எச்சரிக்கை கொடுத்த மாமா

trp-ratings-serial

டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு வந்த சிங்கப்பெண்

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்த சீரியல்கள்.

gunasekarn-new

ஈஸ்வரியை பழிக்கு பழி வாங்க கதிர் பற்ற வைத்த நெருப்பு.. உனக்குப் பிறந்தவளா? வெளுத்து வாங்கும் ஆதி குணசேகரன்

கதிர் செமத்திய அடி வாங்கினதை மனதில் வைத்துக் கொண்டு குணசேகரனிடம் ஈஸ்வரியை பற்றி பத்த வைக்கிறார்.

baakiyalakshmi-gobi

செழியினை விட கோபியை பரவாயில்லை போல.. இந்த நிலைமையிலும் பொம்பள சோக்கு கேக்குதா?

பொண்டாட்டி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது தவிக்க விட்டுட்டு ஆசை காதலியுடன் கூத்தடிக்க போன செழியன்.