சைடு கேப்பில் பஞ்சர் ஒட்டும் நந்தினி.. டோட்டலா சரண்டராகி வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றிய கதிர்
மணிவிழா தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. தம்பிகள் அனைவரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். எப்படியாவது அண்ணனை உச்சி குளிர வைக்க வேண்டும் என அண்ணன் அடிக்கும் மேளத்துக்கு