sembaruthi

இந்து பையனுடன் காதல்.. தனது காதலரை முதன் முறையாக புகைப்படத்துடன் அறிவித்த பார்வதி

முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து பல்வேறு தடைகளை எதிர்த்து போராடி தற்போது சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஷபானா. இவர் சிறு வயதிலேயே தன்னுடைய

bharathikannama

பேருக்கு தான் டாக்டர் மொத்த குடும்பத்துக்கும் நோய்.. பாரதிகண்ணம்மா சீரியல் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்

ரோஷினி, அருண் பிரசாத், ரூபஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அவ்வப்போது பல சுவாரஸ்யங்களும் நடக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில்

gopi-bhakyalakshmi

ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி ஏமாந்த ராதிகா..

ஒரு தாயின் போராட்டங்களையும், தியாகத்தையும் பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமியின் கணவனாக வரும் கோபி தன் முன்னாள் காதலியான ராதிகாவிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் கணவனை பிரிந்து வசித்து வரும் ராதிகா கோபியிடம் நட்பாகவே பழகுகிறார்.

ஆனால் கோபி தன் குடும்ப பின்னணியை மறைத்து ராதிகாவை கவர்வதில் குறியாக இருக்கிறார். இதற்காக பல தகிடுதத்தங்கள் செய்து வருகிறார். தற்போதைய எபிசோடில் ராதிகா கோபியுடன் கார் வாங்குவதற்காக செல்கிறார். அப்பொழுது காரின் விலையை எண்ணி அவர் தயங்குகையில் கோபி தன் நடிப்பினை அள்ளிக் கொட்டுகிறார்.

அதாவது காரின் விலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் உனக்கு உதவுகிறேன் ஏற்கனவே வீட்டிற்காக வாங்கிய லோன் உள்ளதால் நீ சிரமப்பட வேண்டாம். குழந்தை மையூவிற்கு பிடித்துள்ளது அவளுடைய சந்தோஷமே எனக்கு முக்கியம் என்று கூறி நைசாக ராதிகாவின் கையைப் பிடிக்கிறார். ராதிகாவும் அவருடைய பேச்சினால் கவரப்பட்டு புன்னகைக்கிறார். ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி

கோபியின் மகனான செழியனுக்கு திருமணமாகி தற்போது குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தாத்தாவாக போகும் கோபியின் சேட்டை சற்று அதிகமாகத்தான் உள்ளது.

இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.. ராஜா ராணியில் அதிர்ந்து போன சந்தியா.!

விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தற்பொழுது ராஜா ராணி-2 என்ற பெயரில் மீண்டும் நம் பார்வைக்கு

உழைப்பை கொச்சை படுத்தாதீங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் வெளியிட்ட வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் போகிறது. அதில் லட்சுமி அம்மாவின் இறப்பும், அதற்கான சடங்குகளின் காட்சி அமைப்பும்

survivor2

கருப்பு உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சர்வைவர் ஐஸ்வர்யா.. ரணகளதுலயும் ஒரு கிளுகிளுப்பா

ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதுவிதமான ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இதில் 16 போட்டியாளர்கள் தற்போது பங்கேற்று, சிறப்பாக விளையாடி வருகின்றனர். வைல்டு கார்டு

naam-iruvar-namaku-iruvar-serial

பிக்பாஸ் சீசன்5ல் பங்கேற்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பிரபலம்.. அடுத்த கவின் இவர்தான்!

வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் துவங்கவுள்ளது.அதற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களை தேர்வு

டாப் சீரியல்களில் தொடரும் சொதப்பல்கள்.. பார்க்கும் ரசிகர்களின் ரியாக்ஷன்!

சின்னத்திரையில் பலவிதமான திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள், தொடர்ந்து தனது டாப் இடத்தை தக்க வைத்து கொண்டே வருகிறது. இச்சூழலில் ஒவ்வொரு நாளின் எபிசொடிற்கு பிறகு வலைத்தளத்தில் ரசிகர்கள்

ajith-devayani

சீரியல்களில் ரவுண்ட் கட்டும் தல அஜித்தின் கதாநாயகி.. பொசுங்கும் சகநடிகைகள்!

தமிழ் சினிமாவிற்கு 1995 ஆம் ஆண்டு இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் இணைந்து நடித்த படம்தான் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்த படத்தில் தல அஜித்துக்கு கதாநாயகியாக நடித்திருப்பவர்

bharathi-kannamma-serial

உங்க சேட்டைக்கு அளவே இல்லாம போகுது.. பாரதி கண்ணம்மா சீரியலை கலகலப்பாக்கும் வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. எட்டு வருடங்களாக பிரிந்திருக்கும் கணவன் மனைவியான பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்க

vijay-sethupathy-master

உயிருக்கு போராடும் குழந்தைக்காக உதவும் விஜய் சேதுபதி.. ஒரே பதிவால் குவியும் உதவித்தொகை

நாஞ்சிக்கோட்டை சுராஜ்பூர் நகரை சேர்ந்த ஜகதீஷ்,எழிலரசி தம்பதியரின் குழந்தை பாரதி. ஒன்னே முக்கால் வயதான இந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகள் போல எழுந்து நடக்க முடியாது. ஆரம்பத்தில்

bharathi-kannamma

ஆஸ்கரை மிஞ்சும் நடிப்பில் பாரதி கண்ணம்மா சீரியல்.. அடங்கப்பா.! உலக நடிப்புடா சாமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பல திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

2nd-elimnination-survivor

நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட சர்வைவர் 2 போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

நடிகர் அர்ஜுன் நடத்தும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது இரண்டாவதாக இந்திரஜா வெளியேறியுள்ளார். கடந்த வாரம்

pandian-stores6

பாடையில் படுப்பதுபோல் நடித்தால் பரிகாரம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லஷ்மி அம்மாவிற்கு நடந்த விசித்திரமான செயல்

தமிழ் சின்னத்திரையில் டாப் 5 இடங்களில் ஒன்றான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த சில எபிசோடுகளுக்கு

சோசியல் மீடியாவில் ரகளை பண்ணும் மைனா நந்தினி.. ஒரே பதிவுதான்! பொறாமையில் நடிகைகள்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய சீசன்களை வெற்றிகரமாக கடந்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் மூலம்தான் நடிகை நந்தினி